சீனாவைச் சேர்ந்த செல்வந்தர் ஒருவர் ஹொங்கொங்கிலுள்ள ஆடம்பர குடியிருப்பொன்றை 57 மில்லியன் அமெரிக்க டொலருக்கு வாங்கி ஆசியாவிலேயே அதிக விலையான சொத்தை வாங்கிய சாதனையை நிலை நாட்டியுள்ளார். 5 படுக்கையறைகளைக் கொண்ட இந்த வீடு அமைந்துள்ள நிலப்பரப்பின் ஒவ்வொரு சதுர அடியும் 9,200 அமெரிக்க டொலர் விலையுள்ளதாகும்.
இந்த மாடிக் குடியிருப்பானது கொண்டுயிட் வீதியில் 39 ஆம் இலக்க முகவரியில் 6,000 சதுர அடி நிலப்பரப்பில் அமைந்துள்ளது.
பிரதான கட்டடத்தின் 68 ஆவது மாடியில் இந்த குடியிருப்பு அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதே கட்டடத்தில் இதையொத்த பிறிதொரு குடியிருப்பு 51 மில்லியன் டொலருக்கு விற்பனையாகியுள்ளது.
1 comments:
Hi Rishan,
Congrats!
Your story titled 'ஆசியாவிலே விலையுயர்ந்த ஆடம்பர குடியிருப்பு விற்பனை' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 19th October 2009 07:30:02 PM GMT
Here is the link to the story: http://www.tamilish.com/story/126913
Thank you for using Tamilish.com
Regards,
-Tamilish Team
Post a Comment