சிகரெட்டால் பாதிக்கப்பட்டவருக்கு 800 மில்லியன் டொலர் நஷ்டஈடு

நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டு சக்கர நாற்காலியில் தஞ்சமடைந்திருக்கும் முன்னாள் புகை மன்னர் (61 வயது) ஒருவருக்கு 800 மில்லியன் அமெரிக்க டொலரை நஷ்டஈடாக வழங்க அமெரிக்க சிகரெட் உற்பத்தி நிறுவனமான பிலிப் மொஸுக்கு புளோரிடா மாநில நீதிமன்றமொன்று வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

நஷ்ட ஈடாக 244 மில்லியன் அமெரிக்க டொலரையும் கடந்த கால மற்றும் எதிர்கால மருத்துவ செலவுகளுக்காக 56.6 மில்லியன் அமெரிக்க டொலரையும் வழங்க மேற்படி நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

2 comments:

Dr.எம்.கே.முருகானந்தன் said...

பயனுள்ள பதிவு.எம்.ரிஷான் ஷெரீப்

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் டொக்டர்,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி டொக்டர் !